/ தினமலர் டிவி
/ பொது
/ பலத்தமழையில் பரதநாட்டியம்: கலைஞர்களுக்கு குவியும் பாராட்டு | Bharata artists dancing video
பலத்தமழையில் பரதநாட்டியம்: கலைஞர்களுக்கு குவியும் பாராட்டு | Bharata artists dancing video
பெரிய கோயில் என்று அழைக்கப்படும் தஞ்சை பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் நவராத்திரி விழா கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு பெரிய கோயிலின் நந்தி மண்டப மேடையில் நேற்றிரவு நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பரத நாட்டிய கலைஞர்கள் மேடையில் பரத நாட்டியம் ஆடி கொண்டிருந்தனர். அந்நேரம் பார்த்து திடீரென மழை பெய்ய தொடங்கியது. முதலில் தூறலாக இருந்தது.
செப் 26, 2025