உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விபத்துகளை குறைக்க ஜப்பான் அதிரடி சட்டம்|Bicycle accident|Japanese government traffic regulation

விபத்துகளை குறைக்க ஜப்பான் அதிரடி சட்டம்|Bicycle accident|Japanese government traffic regulation

ஜப்பானில் 50 சதவீதம் பேர் சைக்கிள் பயன்படுத்துகிறார்கள். இதனால் அங்கு சைக்கிள் ஓட்டுபவர்களால் ஏற்படும் விபத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்தாண்டு மட்டும் 72 ஆயிரம் சைக்கிள் விபத்துகள் நடந்துள்ளன. ஜப்பான் அரசு விபத்துகளுக்கான காரணங்களை ஆராய்ந்த போது சைக்கிள் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துவதுதான் காரணம் என தெரிந்தது. இதனால் போக்குவரத்து விதிமுறையில் பல புதிய திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. சைக்கிள் ஓட்டும் போது மொபைல் போனில் பேசுவதோ, அதை பயன்படுத்துவதோ கூடாது.

நவ 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை