உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பீகார் வாக்காளர் திருத்த சுருக்க பணி: சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு Bihar Election work| ECI| SIR

பீகார் வாக்காளர் திருத்த சுருக்க பணி: சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு Bihar Election work| ECI| SIR

வேட்புமனு தாக்கல் வரை தேர்தல் கமிஷன் அவகாசம் பீகார் வாக்காளர் திருத்த சுருக்க பணி: சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு Bihar Election work| ECI| SIR on Bihar Voter List| RJD| SC on SIR| Congress| BJP| பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்பட்டது. கடந்த மாத இறுதியில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இறந்தவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இரண்டு இடங்களில் பெயர் பதிவு செய்தோர் என, மொத்தம் 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. பீகாரில், பாஜ - ஐக்கிய ஜனதாதளம் ஆட்சி நடக்கும் நிலையில், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக 65 வாக்காளர்களை தேர்தல் கமிஷன் நீக்கியதாக காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

செப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி