/ தினமலர் டிவி
/ பொது
/ கட்சிகள் தனித்தனியாக முடிவு; இண்டி கூட்டணியில் குழப்பம் BiharElection| Bihar India Alliacne| Rjd ann
கட்சிகள் தனித்தனியாக முடிவு; இண்டி கூட்டணியில் குழப்பம் BiharElection| Bihar India Alliacne| Rjd ann
பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6, 11 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் என்டிஏ கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து ஜேடியு, பாஜ உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டது. இண்டி கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. இருப்பினும், மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது.
அக் 20, 2025