உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாஜ இறக்கும் இன்டெலிஜென்ட் பிரச்சாரம்: வெளியான வியூகம் | BJP | ADMK | DMK | Alliance

பாஜ இறக்கும் இன்டெலிஜென்ட் பிரச்சாரம்: வெளியான வியூகம் | BJP | ADMK | DMK | Alliance

மத்திய அமைச்சர் அமித் ஷா வருகைக்கு பிறகு தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க துவங்கிவிட்டது. பாஜ மாநில தலைவர் தேர்தல், தமிழகத்தில் அதிமுக உடனான பாஜவின் கூட்டணி என பல அரசியல் மாற்றங்கள் நடந்துள்ளது. அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சந்திப்பை தொடர்ந்து கூட்டணி குறித்த சந்தேகங்கள் முடிவுக்கு வந்தது. 2026 சட்டசபை தேர்தலில் பாஜ-அதிமுக இடையே கூட்டணி அமைவது உறுதியாகிவிட்டது. கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போதே பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இடம்பெற்றிருந்தாலும் இப்போது களநிலவரம் மாறி இருக்கிறது.

ஏப் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை