உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 24 பிரிவுகளாக உருவான பாஜ தேர்தல் அறிக்கை | BJP manifesto 2024 | Rajnath Singh

24 பிரிவுகளாக உருவான பாஜ தேர்தல் அறிக்கை | BJP manifesto 2024 | Rajnath Singh

லோக் சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜ வெளியிட்டது. மோடி கியாரண்டி என தேர்தல் அறிக்கைக்கு பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக நாமோ செயலி மூலம் 4 லட்சம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 27 பேர் கொண்ட குழுவால் அறிக்கை தயாரிக்கப்பட்டது.

ஏப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை