உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மோடியின் பிரசாரத்தால் அதிமுக மாஜிக்கள் தவிப்பு | BJP| Modi| ADMK |Ex ministers| Election 2024

மோடியின் பிரசாரத்தால் அதிமுக மாஜிக்கள் தவிப்பு | BJP| Modi| ADMK |Ex ministers| Election 2024

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக திடீரென கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தது. அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்து லோக்சபா தேர்தலில் போட்டியிட்டால், இரு கட்சிகளும் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என பாஜ மேலிட தலைவர்களுக்கு, உளவுத்துறை தகவல் அளித்தது. மீண்டும், அதிமுகவை கூட்டணியில் சேர்க்க பாஜ மேலிட தலைவர்கள் குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பலரும் தீவிரம் காட்டினர். ஆனால், அதிமுக தலைமை கூட்டணியை நிராகரித்துவிட்டது.

ஏப் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி