உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்புவனம் இளைஞர் மரணம்: அதன்பிறகும் மாறாத அராஜக போலீஸ் bjp protest against A.raja dmk mp thirupp

திருப்புவனம் இளைஞர் மரணம்: அதன்பிறகும் மாறாத அராஜக போலீஸ் bjp protest against A.raja dmk mp thirupp

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முட்டாள் என திமுக எம்பி ஆ. ராசா திட்டி பேசியது பாஜ தொண்டர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இழிவாக பேசிய ராசா மீது வழக்கு பதிவு செய்யக்கோரி சென்னையில் இன்று 7 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜ அறிவித்திருந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்தது. இதனால் போராட வந்தவர்களை உடனுக்குடன் குண்டுக்கட்டாக கைது செய்து போலீசார் பஸ்சில் ஏற்றிச் சென்றனர். சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்த 80க்கு மேற்பட்ட பாஜ தொண்டர்களை போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றினர்.

ஜூலை 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ