உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BMW கார் மோதிய சம்பவம்: மூடி மறைக்க முயன்ற பெண் BMW bike accident new delhi woman Arrested Finance

BMW கார் மோதிய சம்பவம்: மூடி மறைக்க முயன்ற பெண் BMW bike accident new delhi woman Arrested Finance

டில்லியில் உள்ள மத்திய நிதி அமைச்சகத்தில் துணை செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றி வந்தவர் நவ்ஜோத் சிங் (வயது 52). டில்லி ஹரி நகரில் வசித்து வந்தார். நவ்ஜோத் சிங் அவரது மனைவி Sandeep Kaur சந்தீப் கவுருடன் நேற்று மாலை பைக்கில் கன்னாட் ப்ளேஸ் அருகே உள்ள பங்களா சாகிப் குருத்வாராவுக்கு சென்றார்.

செப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ