/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னை புத்தக கண்காட்சியை வட்டமடிக்கும் வாசகர்கள்! Chennai Book Fair 2026 | Book Lovrs | YMCA
சென்னை புத்தக கண்காட்சியை வட்டமடிக்கும் வாசகர்கள்! Chennai Book Fair 2026 | Book Lovrs | YMCA
சென்னை புத்தக கண்காட்சியை வட்டமடிக்கும் வாசகர்கள்! Chennai Book Fair 2026 | Book Lovrs | YMCA | Free Entry சென்னையில் புத்தக கண்காட்சி கோலாகலமாக துவங்கி உள்ளது. இதை எதிர்பார்த்து காத்திருந்த வாசகர்கள் ஆர்வமுடன் கண்காட்சியை கண்டு களித்து, தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். ஜனவரி 21ம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது. இந்த ஆண்டு கண்காட்சியில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என எழுத்தாளர்களும், வாசகர்களும் கூறுவதை கேட்கலாம்.
ஜன 10, 2026