/ தினமலர் டிவி
/ பொது
/ BreakingNews | விடுமுறை லிஸ்டில் அடுத்த மாவட்டம்! வெளியாகியது அறிவிப்பு | Rain
BreakingNews | விடுமுறை லிஸ்டில் அடுத்த மாவட்டம்! வெளியாகியது அறிவிப்பு | Rain
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கடலூர் கலெக்டர் ஆதித்யா செந்தில்குமார் உத்தரவு ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது
அக் 14, 2024