உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BreakingNews | ரூ. 9,335 கோடி செலவில் 13 நிலையங்கள் அமைக்க திட்டம்

BreakingNews | ரூ. 9,335 கோடி செலவில் 13 நிலையங்கள் அமைக்க திட்டம்

சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் வழித்தடம் குறித்த திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்துார், வண்டலுார் வழியே மெட்ரோ ரயில் பாதை அமையும் மொத்த நீளம் 15.46 கிமீ மொத்த நிலையங்கள் 13 ரூ. 9335 கோடி ரூபாய் செலவாகும் என திட்ட அறிக்கையில் தகவல்

பிப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ