/ தினமலர் டிவி
/ பொது
/ கோலி, ரோகித்தை தொடர்ந்து முக்கிய பிளேயர் ஓய்வு! | Jadeja Retirement | Breaking
கோலி, ரோகித்தை தொடர்ந்து முக்கிய பிளேயர் ஓய்வு! | Jadeja Retirement | Breaking
சர்வதேச T20 போட்டிகளில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஓய்வு விராட் கோலி, ரோகித் சர்மாவை தொடர்ந்து ஓய்வை அறிவித்தார் ஜடேஜா 2009ல் T20 போட்டிகளில் அறிமுகம் ஆனவர் 74 T20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 515 ரன்கள் அடித்து 54 விக்கெட் வீழ்த்தி உள்ளார் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் ஜடேஜா அறிவிப்பு
ஜூன் 30, 2024