உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னையில் EVM ரிப்பேர்! ஓட்டு போட முடியாமல் தவிப்பு

சென்னையில் EVM ரிப்பேர்! ஓட்டு போட முடியாமல் தவிப்பு

சென்னை அம்பத்தூர் சிஎஸ்ஐ பள்ளி ஓட்டு சாவடி ஓட்டு மெஷினில் கோளாறு 3 மணி நேரமாக ஓட்டு போட முடியாமல் தவிப்பு 200க்கும் அதிகமான வாக்காளர்கள் வெயிலில் காத்திருப்பு கோளாறு நீக்கப்பட்டு மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது

ஏப் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை