உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking கிண்டி ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைக்கலாம் பசுமை தீர்ப்பாயம் யோசனை

Breaking கிண்டி ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைக்கலாம் பசுமை தீர்ப்பாயம் யோசனை

சென்னையில் வெள்ள பாதிப்பு தடுக்க பசுமை தீர்ப்பாயம் யோசனை கிண்டியில் உள்ள ரேஸ் கிளப் வளாகத்தில் பூங்காவுடன் கூடிய புதிய நீர்நிலையை உருவாக்கலாம் இதன்மூலம் சென்னையில் வெள்ள பாதிப்பை குறைக்க முடியும் இது குறித்து தமிழக அரசு தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

செப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை