உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking மதுவிலக்கு திருத்த மசோதா கவர்னர் ரவி ஒப்புதல்

Breaking மதுவிலக்கு திருத்த மசோதா கவர்னர் ரவி ஒப்புதல்

மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் கள்ளச்சாராய மரணம் பூதாகரமாக வெடித்த சூழலில் சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது கள்ளச்சாராயம் தயாரித்தல், விற்றல் ஆகிய குற்றங்களுக்கு ஆயுள் மற்றும் 10 லட்சம் அபராதம் விதிக்க மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது

ஜூலை 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை