Breaking விஜய் பிரசாரத்தில் 38 பேர் மரணம்: நிர்வாகி மீது வழக்கு
கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் பலியான சோகம் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மீது வழக்கு முதற்கட்டமாக 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு மரணம் விளைவித்தல் பிறர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 38 பேர் மரணம்
செப் 28, 2025