BREAKING: மாஜி ஆதரவாளர் வீடுகளில் சல்லடை போடும் சிபிசிஐடி
கரூரில் 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நில அபகரிப்பு புகார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி ரெய்டு கரூர் தாளப்பட்டி யுவராஜ் வீடு, மணல்மேடு பெட்ரோல் பங்க் ஊழியர் வீடு வேலாயுதம்பாளையம் செல்வராஜ் என்பவர் வீட்டிலும் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்துவதாக தகவல்
ஜூலை 05, 2024