BREAKING: பரபரப்பை கிளப்பும் ஐகோர்ட் உத்தரவு | National Flag | Goondas Act
தேசிய கொடி ஏற்றுவதை தடுத்தால் குண்டர் சட்டத்தில் கைது குடியிருப்போர் நலச்சங்கம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு தேசிய கொடி ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது தேசிய கொடி ஏற்றுவதுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவது அவமானம் தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் போலீஸ் நடவடிக்கை எடுக்க தவறினால் கோர்ட்டை நாடலாம் என ஐகோர்ட் கருத்து
ஆக 12, 2024