உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING: இலங்கை அதிபர் தேர்தலில் கடும் போட்டி | Sri Laka president election | Dissanayake

BREAKING: இலங்கை அதிபர் தேர்தலில் கடும் போட்டி | Sri Laka president election | Dissanayake

இலங்கை அதிபர் தேர்தலில் மாறுகிறது கள நிலவரம் முன்னிலையில் இருந்த தேசிய மக்கள் சக்தி கட்சியின் அநுர குமார திசநாயகே வாக்கு சதவீதம் 50ல் இருந்து 40 ஆக சரிவு 2 வது இடத்தில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சஜித் பிரேமதாசவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து உயர்வு தேர்தலில் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற்றவரே அதிபராக முடியும் ராஜ பக்ச கட்சிக்கு பெரும் பின்னடைவு 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார் நமல் ராஜபக்ச 50 சதவீதம் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அநுர குமார திசநாயகே, சஜித் பிரேமதாச இடையே கடும் போட்டி

செப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ