BREAKING: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு இதன்மூலம் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 53% ஆக உயர்கிறது ஜூலை 1ம்தேதி முதல் கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம் 16 லட்சம் பேர் பயன் அடைவர்
அக் 18, 2024