BREAKING: பிரதமர் மோடி விமானத்தில் கோளாறு
ஜார்கண்ட் மாநிலம் நமுய் நகரில் நடந்த நலத் திட்ட விழாவில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார் அதன்பிறகு தியோகர் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் தியோகரில் இருந்து டில்லிக்கு செல்ல திட்டமிட்டிருந்தார் அவர் புறப்படவிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது இதனால் தியோகர் விமான நிலையத்திலேயே பிரதமர் மோடி காத்திருக்கிறார்
நவ 15, 2024