உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / #Breaking ஆரணியில் அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு | Sevoor Ramachandran | Ex Minister

#Breaking ஆரணியில் அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு | Sevoor Ramachandran | Ex Minister

திருவண்ணாமலை ஆரணி அருகே முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை சேவூர் ராமச்சந்திரன் வீடு, அவரது மகன் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை அதிமுக ஆட்சியில் அறநிலைய துறை அமைச்சராக இருந்தவர் சேவூர் ராமச்சந்திரன் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையால் ஆரணியில் அதிகாலையில் பரபரப்பு

மே 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை