Braeaking News : அரியானா தேர்தல் தேதி மாற்றம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
Braeaking News : அரியானா தேர்தல் தேதி மாற்றம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு! அரியானா சட்டசபை தேர்தல் அக்.1ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது தற்போது தேர்தல் தேதியை அக்.5க்கு மாற்றுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு பிஷ்னோய் மக்களின் பாரம்பரிய திருவிழா வருவதால் தேர்தல் தேதி மாற்றம் இதேபோல் அரியானா, காஷ்மிரின் ஓட்டு எண்ணிக்கை தேதியும் மாற்றம் இருமாநிலங்களிலும் அக்.4க்கு பதில் அக்.8ல் எண்ணிக்கை நடக்கும் என அறிவிப்பு
ஆக 31, 2024