உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மோடியை அசர வைத்த சுல்தான் அரண்மனை விருந்து | Brunei Sultan lunch for Modi | Modi at Brunei Palace

மோடியை அசர வைத்த சுல்தான் அரண்மனை விருந்து | Brunei Sultan lunch for Modi | Modi at Brunei Palace

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக புருனே நாட்டுக்கு சென்றது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக மாறி இருக்கிறது. அந்நாடு சுதந்திரம் பெற்று 40 ஆண்டு ஆகிறது. இந்தியா, புருனே ராஜதந்திர உறவு துவங்கியும் 40 ஆண்டு ஆகிறது. இந்த 40 ஆண்டில் அங்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்றால் அது மோடி தான். புருனே நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டை ஆட்சி செய்யும் சுல்தான் ஹஸ்ஸனல் போல்கியோவை சந்தித்து பேசினார். சுல்தானின் பிரமாண்டமான இஸ்தானா நூருல் இமான் அரண்மனையில் தான் மோடி 2 நாள் தங்கி இருந்தார்.

செப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை