உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாக் தாக்குதலில் இறந்த BSF SI: கதறியபடி ஆவேசம் காட்டிய மகன் bsf Sub inspector Mohammed imtiazs son c

பாக் தாக்குதலில் இறந்த BSF SI: கதறியபடி ஆவேசம் காட்டிய மகன் bsf Sub inspector Mohammed imtiazs son c

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை இந்திய படைகள் அழித்ததில், 140 பயங்கரவாதிகள்தான் கொல்லப்பட்டனர். அதற்காக இந்தியாவின் எல்லை மாநிலங்களில் மக்கள் வசிக்கும் இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்தியா கடுமையான பதிலடியை கொடுத்தது.

மே 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ