உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பட்டியல் இனத்தவருக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை BSP Amstrong| bahujan samaj Party|

பட்டியல் இனத்தவருக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை BSP Amstrong| bahujan samaj Party|

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. உடலை வாங்க மறுத்து வரும் பகுஜன் சமாஜ் கட்சியினர் உண்மை கொலை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் தலைவருக்கு நீதி வேண்டும் எனக்கேட்டு முழக்கமிட்டு வருகின்றனர்.

ஜூலை 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை