உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பட்ஜெட்டில் திருக்குறள் சொன்ன நிர்மலா சீதாராமன்! | Finance Minister | Union Budget | Thirukkural

பட்ஜெட்டில் திருக்குறள் சொன்ன நிர்மலா சீதாராமன்! | Finance Minister | Union Budget | Thirukkural

மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஒரு மணிநேரம் 15 நிமிடங்கள் அவரது உரை நீடித்தது. பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து கூறுகையில் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். “வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி” என்ற செங்கோன்மை அதிகாரத்தில் உள்ள திருக்குறளை மோடி அரசுடன் சுட்டிகாட்டி அதன் அடிப்படையில் வருமான வரி தொடர்பான அறிவிப்புகள் இருக்கும் என்றார். உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் மக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது என்பது குறளின் பொருள். கார்டு

பிப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி