உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் தூக்கியடிப்பு | Bus Driver | Shocking CCTV | Tanjore Ayyampettai

நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் தூக்கியடிப்பு | Bus Driver | Shocking CCTV | Tanjore Ayyampettai

பட்டப்பகலில் டிரைவர் சம்பவம் அலட்சிய இன்ஸ்பெக்டர் நீக்கம் டிஐஜி அதிரடி தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே மினி பஸ்சில் கடந்த 7 ம்தேதி மாலை 5 மணியளவில் பயணிகள் ஏறிக்கொண்டிருந்தனர். டிரைவர் சிவ மணிகண்டன் வயது 26 அருகிலுள்ள கடையில் டீ குடித்து விட்டு பஸ்சில் ஏற வந்தார். அப்போது, 3 நபர்கள் ஓடிந்து அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். நடுரோட்டில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சியடைய வைத்தது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ வைரலாகி, சட்டம் ஒழுங்கு நிலையை தோலுரித்துக் காட்டியது.

டிச 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ