உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கிரேன் உதவியுடன் காரை தூக்கிய மீட்பு படையினர் | Car falls into stream | woman rescued | Google map m

கிரேன் உதவியுடன் காரை தூக்கிய மீட்பு படையினர் | Car falls into stream | woman rescued | Google map m

மகாராஷ்டிராவின் நவி மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் பீலாப்பூரில் இருந்து உல்வே பகுதியை நோக்கி காரில் சென்றார். சரியான வழி தெரியாததால் கூகுள் மேப் உதவியுடன் காரை ஓட்டி வந்துள்ளார். பீலாப்பூரில் உள்ள பாலத்திற்கு பதிலாக அதன் அடியில் உள்ள தவறான வழியை மேப் காட்டியுள்ளது. இது தெரியாமல் அந்தப் பெண், கூகுள் மேப் காட்டிய வழியில் சென்றதால், நேரடியாக துருவத்ரா படகு துறை ஓடையில் விழுந்தது.

ஜூலை 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ