வாசகர்கள் கருத்துகள் ( 1 )
முன்னாடியெல்லாம் பக்ரிதுக்குதான் இவ்ளோ ஆடு விக்கிம். இப்போ தீவாளிக்கும் பொளி போட்டுடறாங்க. அடுத்து கார்த்திகை, பொங்கலுக்கும் ஆரம்பியுங்க.
சந்தையில் குவிந்த மக்கள் - சூடுபிடித்த விற்பனை| Cattle market| Diwali sale| Ranipet
வருஷா வருஷம் தீபாவளி வந்தாலே துணிக்கடை ல ஆரம்பிச்சு, சாதாரண ஃபேன்ஸி கட வர வியாபாரம் களைகட்டும். முக்கியமா தீபாவளிக்கு நெறைய குடும்பத்துல விதவிதமா non veg செய்யுறது வழக்கம். அதுலயும் மட்டன் தான் அன்னைக்கு மெயின் டிஷ். இந்த வருஷம் வர்ற திங்கள் கிழமை தீபாவளி. அதுனால இப்போ ஆடு சேல்ஸ் படுஜோரா நடக்குது.
முன்னாடியெல்லாம் பக்ரிதுக்குதான் இவ்ளோ ஆடு விக்கிம். இப்போ தீவாளிக்கும் பொளி போட்டுடறாங்க. அடுத்து கார்த்திகை, பொங்கலுக்கும் ஆரம்பியுங்க.