உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இழப்புகளை விட ரிசல்ட் தான் முக்கியம்: முப்படை தளபதி CDS anil chauhan | operation sindoor | india Pak

இழப்புகளை விட ரிசல்ட் தான் முக்கியம்: முப்படை தளபதி CDS anil chauhan | operation sindoor | india Pak

இந்தியாவை மண்டியிட வைக்கும் பாகிஸ்தான் திட்டம் தவிடுபொடி! எட்டே மணிநேரத்தில் கெஞ்ச வைத்தோம் மகாராஷ்டிராவின் புனே பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில், எதிர்கால போர் என்ற தலைப்பில், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் உரையாற்றினார். அப்போது, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், இந்தியா பாகிஸ்தான் மோதல் பற்றி கூறினார். பஹல்காம் சம்பவம் மிகவும் கொடூரமானது. மதத்தை கேட்டு தலையில் சுட்டு கொலை செய்துள்ளனர். நவீன உலகத்தில் இது ஏற்றுக்கொள்ள முடியாதது. சமூகத்தில் பெரும் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாதான் அதிகபட்ச பயங்கரவாத தாக்கதல்களை எதிர்கொண்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேரை இழந்துள்ளோம்.

ஜூன் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி