உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ட்ரீட்மென்ட் கொடுத்த டாக்டர் பகீர் வாக்கு மூலம் ! | Chennai | Crime | Police Investigation

ட்ரீட்மென்ட் கொடுத்த டாக்டர் பகீர் வாக்கு மூலம் ! | Chennai | Crime | Police Investigation

4 மாதம் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த தந்தை, மகள் வெளியான திடுக்கிடும் உண்மை! சென்னை ஆவடி அடுத்த திருமுல்லை வாயிலில் 4 மாதமாக பூட்டி கிடந்த வீட்டில் 2 நாட்களாக துர்நாற்றம் வீசி உள்ளது. அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போது அதிர்ச்சி காத்து இருந்தது. ஒரு ஆண், ஒரு பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இருவரது உடலும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் மூலம் போலீசார் தடயங்களை கைப்பற்றினர். அக்கம் பக்கத்தில் கிடைத்த தகவலின் படி மருத்துவர் எபினேசரிடம் போலீசார் விசாரணையை துவக்கினர்.

ஜன 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ