/ தினமலர் டிவி
/ பொது
/ விபத்தில் காயம் என அட்மிட் செய்து தப்பி சென்ற 4 பேர் | Chennai Crime | Investigation | Police | Auto
விபத்தில் காயம் என அட்மிட் செய்து தப்பி சென்ற 4 பேர் | Chennai Crime | Investigation | Police | Auto
திருவள்ளூர் திருமழிசை அடுத்த குண்டுமேடு பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஹரிகிருஷ்ணன், வயது 34. நேற்று இரவு ஹரிகிருஷ்ணன் வீட்டில் இருந்த போது காரில் வந்த கும்பல் அவரை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இரவு முழுதும் தொடர்பு கொள்ள முயற்சித்தும் ஹரிகிருஷ்ணன் போனை எடுக்கவில்லை.
டிச 10, 2025