/ தினமலர் டிவி
/ பொது
/ தங்கம் தான் குறி-சென்னையை அலறவிட்ட பெண் கொள்ளையர்கள் | chennai gold theft | female gang |
தங்கம் தான் குறி-சென்னையை அலறவிட்ட பெண் கொள்ளையர்கள் | chennai gold theft | female gang |
சென்னை காரப்பாக்கம் பல்லவன் குடியிருப்பு பகுதில வசிக்கிறவரு டில்லி பாபு வயசு 33. ஐடி கம்பெனில வேலை பார்க்கிறாரு. ஏப்ரல் 9ம் தேதி வழக்கம் போல காலையில வேலைக்கு போனவரு சாயந்தேரம் திரும்பி வந்தாரு. இந்த கேப்ல வீட்டுக்குள்ள புகுந்த ஒரு கும்பல், பீரோல இருந்த 19 சவரன் நகைகளை கொள்ளையடிச்சிட்டு எஸ்கேப் ஆகிட்டு. இன்னொரு வீட்லையும் 11 சவரன் நகைகள் கொள்ளை போச்சு. மொத்த கொள்ளை கால் கிலோ. 2 சம்பவங்களும் டிட்டோவா ஒரே மாதிரி இருந்ததால, ஒரே கும்பல் தான் இதெல்லாம் செஞ்சி இருக்கனும்னு கண்ணகி நகர் போலீசார் நினைச்சாங்க. சம்பவம் குறிச்சு எப்ஐஆர் போட்டதோட ஸ்பெஷல் டீம் போட்டு கொள்ளையர்கள தேடவும் ஆரம்பிச்சாங்க.
ஏப் 22, 2025