/ தினமலர் டிவி
/ பொது
/ 10 CM... ஒரு மணி நேரத்தில் மிரள விட்ட பேய் மழை | chennai heavy rain today | diwali 2024 | TN weather
10 CM... ஒரு மணி நேரத்தில் மிரள விட்ட பேய் மழை | chennai heavy rain today | diwali 2024 | TN weather
சென்னையின் சில இடங்களிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் இன்று பகலில் திடீரென கன மழை வெளுத்து வாங்கியது. இடை விடாது ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. அதற்குள் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. குறிப்பாக சைதாப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, கிண்டி பகுதி ரோடுகளில் ஆறு போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியது.
அக் 30, 2024