/ தினமலர் டிவி
/ பொது
/ மதுரை ஆதீனம் ஒத்துழைத்தாரா? பெண் போலீஸ் அதிகாரி பேட்டி | Police Cyber Crime | Madurai Adheenam
மதுரை ஆதீனம் ஒத்துழைத்தாரா? பெண் போலீஸ் அதிகாரி பேட்டி | Police Cyber Crime | Madurai Adheenam
மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக ஶ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்யர் சுவாமிகள் 2021ல் முடிசூட்டப்பட்டார். சென்னை காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் கடந்த மே மாதம் 2 ம் தேதி காரில் சென்றார். உளுந்தூர்பேட்டையில் சென்றபோது மற்றொரு கார் தன் கார் மீது மோதியதாகவும், தன்னை சிலர் கொலை செய்ய முயற்சித்ததாகவும் சைவ சித்தாந்த மாநாட்டில் மதுரை ஆதீனம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நவ 01, 2025