உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குளமாக மாறிய ரோட்டில் மிதந்து போகும் வாகனங்கள் | Chennai rain | Rain Alert

குளமாக மாறிய ரோட்டில் மிதந்து போகும் வாகனங்கள் | Chennai rain | Rain Alert

சென்னை ரோடுகளில் சாகச பயணம்! Off Road பயணத்துக்கே சவாலா இருக்கு சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது. கோயம்பேடு பகுதியில் ரோட்டில் குளம் போல தேங்கிய வெள்ளத்தால் வாகனங்கள் மெதுவாக சென்றன.

அக் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ