உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெள்ளத்தில் சிக்கியவர்கள் டிராக்டர், படகு மூலம் மீட்பு

வெள்ளத்தில் சிக்கியவர்கள் டிராக்டர், படகு மூலம் மீட்பு

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் ஊடே, வடகிழக்கு பருவமழையும் தொடங்கி இருப்பதால் கனமழை வெளுத்து வாங்குகிறது. சென்னை வேளச்சேரி மற்றும் அதன் அற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால், ஏஜிஸ் காலனி, விநாயக புரம், கல்கிநகர், பத்மாவதி நகர், ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை சுற்றிலும் சுமார் 4 அடிக்கு தண்ணீர் தேங்கியது. வீடுகளுக்கு உள்ளேயும் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர்.

அக் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை