/ தினமலர் டிவி
/ பொது
/ வாயு கசிவு நடந்த அதே பள்ளியில் மீண்டும் அதிர்ச்சி | Chennai School | Toxic Gas Leak
வாயு கசிவு நடந்த அதே பள்ளியில் மீண்டும் அதிர்ச்சி | Chennai School | Toxic Gas Leak
சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு ஏற்கனவே அக்டோபர் 25ல் 40க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் அதிர்ச்சி
நவ 04, 2024