உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தால் பரபரப்பு Chennai| TN School teachers strike| DPI

டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தால் பரபரப்பு Chennai| TN School teachers strike| DPI

ஊதிய உயர்வு, பதவி உயர்வு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 2வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றி சென்றனர்.

ஜூலை 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை