/ தினமலர் டிவி
/ பொது
/ மழை ஏற்பாடுகள் தயாரா? மேயர் பிரியாவின் சிரிப்பு பதில் chennnai rain mayor priya inspection north che
மழை ஏற்பாடுகள் தயாரா? மேயர் பிரியாவின் சிரிப்பு பதில் chennnai rain mayor priya inspection north che
சென்னையில் செய்யப்பட்டுள்ள மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, வடசென்னையின் பல பகுதிகளில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆய்வு செய்தனர். 15 செமீ அளவுக்கு மழை பெய்தால் பிரச்னை இல்லை; மிக்ஜாம் போல மழை பெய்தால் சிக்கல்தான் என்றார்.
அக் 26, 2025