உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தினமலர் அரிச்சுவடி ஆரம்பம் கல்வி கற்றல் இனிதே துவக்கம் children begin step of education Dinamalar

தினமலர் அரிச்சுவடி ஆரம்பம் கல்வி கற்றல் இனிதே துவக்கம் children begin step of education Dinamalar

விஜயதசமியன்று கல்வி, கலைகள் என எதை துவங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது ஐதீகம். இந்நாளில் பெற்றோர், தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வழக்கம். ஆண்டு தோறும் தினமலர் சார்பில் வித்யாரம்பத்துக்கு உகந்த நாளான விஜயதசமி திருநாளில் இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பிக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.

அக் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி