உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த கோரிக்கை! Civil Engineers | Building Materials | Rate Hike | Pollach

கல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த கோரிக்கை! Civil Engineers | Building Materials | Rate Hike | Pollach

தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், கல்குவாரிகளை அரசே ஏற்ற நடத்த வலியுறுத்தியும் பொள்ளாச்சி கட்டுமான பொறியாளர்கள், துணை கலெக்டரிடம் மனு அளித்தனர். தமிழகத்தில் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படும் கனிமவள கொள்ளை அதிகரித்துள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்தாவிடில் மணல் காட்சி பொருளாக மாறும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

ஏப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை