/ தினமலர் டிவி
/ பொது
/ தியாகிகளை கவுரவிக்கும் விழாவில் வெளியான அறிவிப்பு | CM Rangasamy | Puducherry | Honoring Thiyagigal
தியாகிகளை கவுரவிக்கும் விழாவில் வெளியான அறிவிப்பு | CM Rangasamy | Puducherry | Honoring Thiyagigal
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு முதல்வர் கொடுத்த சர்ப்பிரைஸ் புதுச்சேரி செய்தித்துறை சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தியாகிகளை கவுரவிக்கும் விழா கம்பன் கலையரங்கில் நடந்தது. முதல்வர் ரங்கசாமி தியாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
ஆக 16, 2024