வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தேர்தல் ஆணையம் என்ன திமுகாவின் கட்டுப்பாடிலா உள்ளது.ஆர்எஸ்எஸ் பாஜகவை சேர்ந்தவர்களே அதிகம் ஆணையரா இருந்து உள்ளனர் இது தலைவருக்கு தெரியாதா என தொண்டர்கள் கேட்கிறார்கள்.
போலி வாக்காளர்களை சேர்த்த திமுகவினருக்கு அச்சம்! | CM Stalin | DMK | Nainar Nagendran | Kolathur
சென்னை கொளத்துார் சட்டசபை தொகுதியில் மட்டும், இருக்க வேண்டிய ஓட்டு எண்ணிக்கையை விட கூடுதலாக ஒன்பதாயிரம் ஓட்டுகள் உள்ளன. அதெல்லாம் போலியாக திமுகவினரால் சேர்க்கப்பட்டவை என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.
தேர்தல் ஆணையம் என்ன திமுகாவின் கட்டுப்பாடிலா உள்ளது.ஆர்எஸ்எஸ் பாஜகவை சேர்ந்தவர்களே அதிகம் ஆணையரா இருந்து உள்ளனர் இது தலைவருக்கு தெரியாதா என தொண்டர்கள் கேட்கிறார்கள்.