உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மக்கள் கஷ்டம் தெரியாதா? CMக்கு அண்ணாமலை கேள்வி Cm stalin white paper bjp annamalai karnataka tamilna

மக்கள் கஷ்டம் தெரியாதா? CMக்கு அண்ணாமலை கேள்வி Cm stalin white paper bjp annamalai karnataka tamilna

தமிழகத்துக்கு குடிநீர், சாலை, மேம்பால திட்டங்களுக்காக மத்திய அரசு தரும் நிதியை திமுக அரசு முறையாக பயன்படுத்தாமல் மற்ற திட்டங்களுக்கு மடைமாற்றி வருவதை பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன் வேலூர் மாவட்டத்தில் மேம்பாலம் கட்டாத காரணத்தால் நெக்கினி மலை கிராமத்தில் காட்டாற்று வெள்ளத்தில் மாணவ மாணவிகள் 7 மணி நேரம் சிக்கி நிற்கும் வீடியோவை வெளியிட்டு திமுக அரசின் அலட்சியப்போக்கை அம்பலப்படுத்தி இருந்தார்.

அக் 23, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sekarsubramani
அக் 23, 2025 17:16

தன்மானமுள்ள தமிழன் மானத்தோடும் தன்தேவைகளை போராடி பெரவேண்டுமானால் முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும் ஓட்டு க்கு காசு வாங்கி க்கோண்டு வாக்களித்து ஒன்றுமே தெரியாத ஊதாறியை தேர்வு செய்வதை உடனே நிறுத்தவேண்டும் சுயமாக சிந்தித்து வாக்களித்து நல்லோரை உயர்ந்த பண்புள்ளோரை காசு வாங்காமல் தேர்ந்தெடுத்தலொழிய இதற்கு விடிவு இல்லை


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ