/ தினமலர் டிவி
/ பொது
/ புதுச்சேரி போலீசாருக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ் | CM Rangasamy | Police training
புதுச்சேரி போலீசாருக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ் | CM Rangasamy | Police training
புதுச்சேரி காவல்துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 289 காவலர்கள் பயிற்சி நிறைவு, அணிவகுப்பு விழா கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடந்தது. முதல்வர் ரங்கசாமி புதிய காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று பேசினார்.
செப் 21, 2024