/ தினமலர் டிவி
/ பொது
/ கொள்ளையடித்து தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரல்! | Coimbatore | Theft | Viral CCTV
கொள்ளையடித்து தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரல்! | Coimbatore | Theft | Viral CCTV
கோவை வடவள்ளி பெரியார் நகரைச் சேர்ந்தவர்கள் ரமேஷ், கலைவாணி தம்பதி. இருவரும் வீட்டில் தனியே வசிக்கின்றனர். கலைவாணி அருகே உள்ள அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியை. நேற்று காலை கலைவாணி பள்ளிக்குச் சென்றார். பகலில் மனைவியை பார்க்க சென்று ரமேஷ் வீடு திரும்பினார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது அதிர்ச்சியை தந்தது. உள்ளே சென்றபோது பொருட்கள் சிதறி கிடந்தன. ஒரு நபர் ரமேஷை தள்ளி விட்டு வெளியே ஓடினார். ரமேஷ் திருடன், திருடன் என சத்தம் போட்டுக் கொண்டு பின் தொடர்ந்து ஓடினார்.
டிச 21, 2024