உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / என்னை பொறுத்தவரை இது தேசிய பேரிடர் | Congress M.P Rahul | Priyanka | Wayanad land slide | Meeting l

என்னை பொறுத்தவரை இது தேசிய பேரிடர் | Congress M.P Rahul | Priyanka | Wayanad land slide | Meeting l

கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட மோசமான நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 300ஐ நெருங்கி உள்ளது. இன்னும் 100க்கணக்கானோர் மாயமாகி உள்ள நிலையில், தோண்ட தோண்ட மனித உடல்கள் கிடைப்பது நெஞ்சை பதற செய்கிறது. நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு, பாதித்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா இருவரும் இன்று கேரளா வந்தனர். கண்ணூர் ஏர்போர்ட்டில் வந்திறங்கிய அவர்கள், ஒரே காரில் வயநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு நிலச்சரிவால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர். முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இறந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேப்பாடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் ராகுல், பிரியங்கா சந்தித்து ஆறுதல் கூறினர்.

ஆக 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ